தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prowln. கொள்ளைச்சுற்றுத் திரிவு, தெருச்சுற்றல், அலைவு, திரிவு, (வினை.) கொள்ளைப்பொருள் தேடித்திரி, இரைதேடி அலை, வீதிகளில் திருட்டுக்கருத்தோடு சுற்று.
Proximala. (உள்.) உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள, இணைப்பு மையத்தை நோக்கி அமைந்துள்ள.
Proximatea. அண்மையான, அருகிலுள்ள, முந்தியஅல்லது அடுத்த, உடனடியான, ஏறத்தாழ, கிட்டத்தட்ட.
ADVERTISEMENTS
Proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing.(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
Proximityn. இடவகையில் அண்மை, காலவகையில் அணிமை, நெருங்கிய தன்மை, அடுத்துள்ள நிலை.
Proximoadv. அடுத்த மாதத்தில்.
ADVERTISEMENTS
Proxyn. பதிலாள், செயலுரிமைபெற்ற பதிலாள், பதிலாள் வாக்குரிமை.
Pruden. நுணுக்கநாணி.
Prudencen. செயலறிவு, உலகியல்மதி, தன்னல நோக்குடைய அறிவு, முன்மதி.
ADVERTISEMENTS
Prudenta. செயலறிவுத்திறம்வாய்ந்த, செயல்நுட்பமறிந்த, வகைதிரிபுணர்வுடைய, யூகமுடைய, விவேகமுடைய, உலகியல் அறிவுவாய்ந்த, அறிவுநுட்பம் வாய்ந்த, அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
ADVERTISEMENTS