தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prytaneumn. பண்டைய கிரேக்க நகரப் பொது வரவேற்பு மண்டபம்.
Psaltern. தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டுச் சுவடி, லத்தீன்-ஆங்கிலம் முதலிய மொழிகளில் தாவீதின் தோத்திரப் பாடல்களின் பதிப்பு, வழிபாட்டுக்கான தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டின்படி.
Psalteryn. பண்டைக்கால-இடைநிலைக்கால தெறி நரப்பிசைக் கருவிவகை.
ADVERTISEMENTS
Pseudepigraphan. pl. பழைய ஏற்பாட்டாசிரியர்கள் எழுதியதாகக் கூறப்படும் சுவடிகள்.
Pseudo morphn. பொய்த்தோறறம், மாறுபடுமணியுரு, வேறொரு கனிப்பொருளுக்குரிய மணியுருந்தோற்றத்தைக் கொண்டுள்ள கனிப்பொருள் மணியுருவம்.
Pseudo-archaica. நடை முதலியவற்றில் செயற்கைப் பழமைத்தோற்றங்கொண்ட.
ADVERTISEMENTS
Pseudo-carpn. (தாவ.) போலிக்கனி, கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு.
Pseudographn. உண்மை ஆசிரியரறியா இலக்கியம்.
Pseudologern. கன்றிய பொய்யர்.
ADVERTISEMENTS
Pseudo-martyrn. போலி உயிர்தியாகி.
ADVERTISEMENTS