தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psychomotor | n. உள ஆற்றற் செயற்பாடு, உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தல். | |
Psychoneurosis | n. சித்தப்பிரமைத் தொடக்கநிலை. | |
Psychotherapeutic | a. வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Psychotherapy | n. வசியத்துயில்முறை மருத்துவம், மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல். | |
Psychrometer | n. ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை. | |
Ptarmigan | n. காட்டுக்கோழி வகை, கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும், மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pteridologist | n. சூரல் ஆய்வுத்துறை வல்லுநர். | |
Pteridology | n. சூரல் ஆய்வுநுல், பெரணி ஆராய்ச்சித்துறை. | |
Pterodactyl | n. மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pterography | n. சிறகுகள் பற்றிய விளக்கவுரை. |