தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pullman, Pullman carn. இரயில் தனிவசதிப் பெட்டி.
Pull-overn. கம்பளிச்சட்டை, கம்பளித் தலைச்சீரா.
Pull-throughn. சுழல் துப்பாக்கிக் குழல் துப்புரவுத் தூரிகை.
ADVERTISEMENTS
Pulmobranchiatea. மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த.
Pulmometern. நுரையீரல் ஆற்றல்மானி.
Pulmonarya. நுரையீரல் சார்ந்த, நுரையீரல்களிலுள்ள, நுரையீரல்களின் தொடர்பான, நுரையீரல்களையுடைய, நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட, நுரையீரல்களில் வலிமையிழந்த.
ADVERTISEMENTS
Pulpern. பொருள்களைக் களியாக்குவதற்கான இயந்திரம்.
Pulpiteern. சமயப் பிரசாரகர், (வினை.) சமய உரையாற்று.
Pulsatorn. குலுக்கியந்திரம், மண்ணிலிருந்து வைரத்தைப் பிரித்தெடுக்கக் குலுக்குகிற இயந்திரம்.
ADVERTISEMENTS
Pulsatorya. துடிக்கிற, அடித்துக்கொள்கிற, அதிர்கிற.
ADVERTISEMENTS