தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Punnern. அறைகருவி, கம்பத்தைச்சுற்றி மண்ணை இடித்து நிலத்தை உறுதியாக்கப் பயன்படுங் கருவி.
Punstern. சிலேடையர்.
Puntern. சூதாட்டக்காரர்.
ADVERTISEMENTS
Pupilarya. கண்மணி சார்ந்த, கண்பார்வைக்குரிய, பள்ளிச் சிறுவருக்குரிய, இளங்கணாளருக்குரிய, பள்ளிக் கட்டுப்பாட்டுற்கு உட்பட்ட.
Pupil-teachern. சட்டாம்பிள்ளை, மாணவ ஆசிரியர், தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.
Pupiparousa. (பூச்.) கூட்டுப்புழு நிலையிலே கருவுயிரை ஈனுகிற.
ADVERTISEMENTS
Purv. பூனைபோலக் கனை.
Puranan. புராணம்.
Purbeckn. கடினமான சுண்ணாம்புக்கல் வகை.
ADVERTISEMENTS
Purblinda. அரைக்குருடான, கண் மங்கலான, மழுங்கலான, அறிவுக் கூர்மையற்ற, ஆன்மிகத்தொலைநோக்கமற்ற, (வினை.) அரைக் குருடாக்கு, மழுங்கலாக்கு, அறிவு மழுங்கச்செய்.
ADVERTISEMENTS