தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pulsimetern. நாடிமானி, நாடி ஆற்றல் அல்லது துடிப்பு வீழ்ம் அலகிட்டுக்காட்டுங் கருவி.
Pulsometern. நீராவியைச் செறியவைப்பதற்கான வளிதீர்குழல்.
Pulverizev. தூளாக்கு, பொடியாக்கு, இடி, அரை, நீரைத்திவலைகளாகச் சிதறு, இடித்து அழி, நொறுக்கு, தகர்வுறு, நொறுங்கு, தூளாகு.
ADVERTISEMENTS
Pulverizern. தூளாக்குபவர், பொடிக்கும் இயந்திரம், சிதறு கருவி.
Pulverulenta. பொடியான, தூள் சார்ந்த, பொடி போர்த்த, பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய, தன்னிணைவாற்றல் குன்றிய.
Pumpernickeln. செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
ADVERTISEMENTS
Pump-roomn. கனிப்பொருள் நீருற்றுகளிலிருந்து மக்கள் குழாய்வழி நீரைக் குடிப்பதற்குரிய அறை.
Punch-drunka. கடுமையான அடியால் திகைப்படைந்த.
Punchern. குத்துச்சண்டை செய்பவர், முட்டியால் தாக்குபவர், துளையிடுங் கருவி, தமரூசி.
ADVERTISEMENTS
Puncturen. கீறல், கிழிசல், துளை, ஓட்டை, குத்து, சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு, (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து, கிழிசல் உண்டாக்கு, கீறுதலுறு.
ADVERTISEMENTS