தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purgatorial, purgatoriana. கழுவாய்நிலை சார்ந்த, ஆன்மா திருத்தமடையும் இடஞ் சார்ந்த.
Purgatoryn. கழுவாய் நிலை, வழுநீங்கிடம், ஆன்மா திருத்தமடையும் இடம், ரோமன் கத்தோலிக்க வழக்கில் மாளவுக்குப்பின் திருவருட்பேற்றிற்குரியவர் பாவம் போக்கப்படும் இடம், (பெ.) பாவங்களைப் போக்குகிற, தூய்மைப்படுத்துகிற.
Purgen. துப்புரவாக்கல், மலக்கழிப்பு, கழிப்புக்குறைப்பு, படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல், (வினை.) பேதியாக்கு, குடலைச் சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, மாசகற்று, ஆன்மமலம் நீக்கு, உள்ளம் துப்புரவாக்கு, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி, குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌதவி, குற்றமற்றவன் என்று எண்பி, (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு, அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
ADVERTISEMENTS
Purificationn. தூய்மைப்பாடு, வாலாமை நீக்கம்.
Purificatorn. திருவுணா வழிபாட்டுத் துப்புரவுத் துணி.
Purifyv. தூய்மையாக்கு, சுத்தஞ்செய், சடங்குமுறைப்படி புனிதப்படுத்து, அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு, புடமிடு, அழுக்ககற்று, பாவம் நீக்கு.
ADVERTISEMENTS
Purimn. ஹமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா.
Purinosea. வெண்துகளால் மூடப்பெற்ற, பனிபோர்த்த.
Purismn. தனித்தூய்மை.
ADVERTISEMENTS
Puristn. தனித்தூய்மைக் கோட்பாட்டினர்.
ADVERTISEMENTS