தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purlingn. நீர்ச்சலசலப்பு.
Purloinv. திருடிப்பெறு, சிறு அளவில் திருடு.
Purnacityn. போர்த்தினவு.
ADVERTISEMENTS
Purplen. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
Purple-redn. ஊதாநிறச் சாயற் சிவப்பு.
Purple-roben. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.
ADVERTISEMENTS
Purplesn. pl. பன்றிநோய் வகை.
Purport n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.
Purport v. பொருள்படு, பொருள் இருப்பதாகத் தோன்று, செயல் எண்ணங்கொள், கருத்துத்தெரிவு, வௌதயிடு.
ADVERTISEMENTS
Purposen. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.
ADVERTISEMENTS