தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Puritan n. கடுந்தூய்மைக் கட்சியினர், சமயத்துறைக் கடுங்கண்டிப்பாளர், ஒழுக்கத்துறைக் கடுங்கண்டிப்பாளர், (பெ.) கடுஞ் சீர்திருத்தச் சமயவாதியைச் சார்ந்த, ஒழுக்கத்திலுஞ் சமயத்திலும் கடுங்கண்டிப்பான.
Puritan n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்.
Purityn. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.
ADVERTISEMENTS
Purl n. கோப்புத்தையல், குஞ்சம், ஒப்பனைப் பூவேலை அருகு, திருப்புத்தையல், (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு, குஞ்சம் வைத்துத் தை, திருப்புத்தையல் போடு.
Purl n. ஒடைவகையில் சலசலப்புடன் கூடிய சுழிப்போட்டம், சிற்றலையாட்டம், சிறுசுழிப்பு, (வினை.) சலசலப்புடன் சுக்ஷ்ன்றோடு, சுழலு.
Purl-3 n. (வர.) சூடாக்கி மணமூட்டப்பட்ட கடுந்தேறல் வகை.
ADVERTISEMENTS
Purl-4 n. கரணம், தலைகீழ்வீழ்ச்சி, வீழ்ச்சி, தோல்வி, பேரிடி, பேரழிவு, (வினை.) கவிழ், தலைகீழாக்கு, சுழற்று, தலைகுப்புர வீசி எறி, திட்டத்தைக் குலை.
Purlern. (பே-வ) எறிவு., பேரடி, மிகுதுயர், தலைகுப்புர எறிவு.
Purlieun. எல்லை, புறச்சிறை, காவற்காடு.
ADVERTISEMENTS
Purlinn. உத்தர நெடுவிட்டம்.
ADVERTISEMENTS