தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purposelyadv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
Purposivea. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.
Purpura n. ஊதாநிறச்சாயம் ஈனும் கடல்வாழ் நத்தை வகை.
ADVERTISEMENTS
Purpura(2) n. தோலின்மேல் ஊதாநிறப் புள்ளிகள் காணப்படும் நோய்வகை.
Purpurica. தோலின் மேற் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட நோய்சார்ந்த.
Purpurinn. எருக்குச்செடியிலிருந்து பண்டு எடுக்கப்பட்ட செஞ்சாயம்.
ADVERTISEMENTS
Purrn. பூனை முதலியவற்றின் உறுமலொலி, மகிழ்ச்சிக்குறிப்பு, மனநிறைவு காட்டும் அடங்கிய குரல், (வினை.) உறுமு, மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு.
Purreen. மஞ்சள்வண்ணச் சாயச்சரக்கு.
Pursangadv. கலப்பின்றி, முழுக்க முழுக்க.
ADVERTISEMENTS
Pursen. பணப்பை, பணம் வைப்பதற்கான தோற்பை, பணம், நிதி, பைபோன்ற கொள்கலம், கூடு, பொறியுரை, (வினை.) உதடு-புருவம் முதலியவற்றைச் சுருக்கு, சுருக்கம் விழப்பெறு, பணப்பைக்குள் போடு.
ADVERTISEMENTS