தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purveyancen. உக்கிராணத்தொழில், உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில், குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
Purveyorn. உக்கிராணத்தார், விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர், (வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர்.
Purviewn. அகப்பாட்டெல்லை, உள்ளீட்டெல்லை, நோக்க எல்லை, கருத்தெல்லை, காட்சி வரம்பு.
ADVERTISEMENTS
Pushern. தள்ளுபவர், தூண்டுகிறவர், தள்ளுவிசைப்பொறி, விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி, உந்துவிசை விமானம், பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி, பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம், அள்ளு கருவி, தன்முனைப்பாளர்.
Pushovern. துலையல் எதிரி, ஏன்ளி, எளிய பிரச்சனை.
Putrefactionn. அழுகல், பதனழிவு.
ADVERTISEMENTS
Putrefyv. அழுகிப்போ, பதனழிவுறு, கெட்டுப்போ, சீழ்பிடி, பழு, ஒழுக்கக்கேடுறு.
Putrescencen. அழுகத்தொடங்கும் நிலை, பதனழிவுசார்ந்தநிலை.
Putrescenta. அழுகும் போக்கிலுள்ள, அழுகும் போக்குச் சார்ந்த, அழுகும் போக்கின் விளைவான.
ADVERTISEMENTS
Putrida. பதனழிந்த, அழுகிய, வெறுப்பூட்டுகிற, கெடுதலான, தூய்மையற்ற, கைக்கூலி வாங்குகிற, மட்டரகமான, படுமோசமான.
ADVERTISEMENTS