தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pyramidsn. pl. பதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை.
Pyren. எரிபொருட் குவியல், சிதை, ஈமத்தீ.
Pyrethrumn. செவ்வந்தி வகைச் செடியினம்.
ADVERTISEMENTS
Pyretica. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சல் தூண்டுகிற.
Pyrexian. காய்ச்சல்.
Pyrheliometern. கதிர் வெப்பமானி, கதிரவன் வெப்பத்தை அளக்குங் கருவி.
ADVERTISEMENTS
Pyridinen. (வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள்.
Pyritesn. நிமிளை, கந்தகக்கல்.
Pyro-electrica. சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
ADVERTISEMENTS
Pyro-electricityn. வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
ADVERTISEMENTS