தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pyroxenen. அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வௌ஢ளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை.
Pyroxylinn. வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை.
Pyrrhic a. பெருமுயற்சியால் அடையப்பட்ட.
ADVERTISEMENTS
Pyrrhic(1), pyrrhicn. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
Pyrrhonismn. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு.
Pyrusn. பேரி மரவினம்.
ADVERTISEMENTS
Pythagoreann. பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர், கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர், (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற, பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற, பைத்தகோரஸ் என்பாருக்குரிய.
Quackeryn. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை.
Quacksalvern. மருத்துவப் போலிநிபுணர்.
ADVERTISEMENTS
Quadrablea. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
ADVERTISEMENTS