தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quadrillion | n. ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி. | |
Quadrinomial | a. (பெ) நான்கு பாகங்களைக் கொண்ட; நான்கு கட்சியினரையுடைய; நான்கு கட்சியினரின் தொடர்பு கொண்ட. | |
Quadrireme | n. நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Quadrisyllable | n. நாலசைச் சொல். | |
Quadrivalent | a. (பெ) (வேதி.) நாலினை திறமுடைய, நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட. | |
Quadrivium | n. (வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Quadrumanous | a. (பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த, நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய. | |
Quadruped | n. நாற்கால் விலங்கு' (பெ) நான்கு கால்களையுடைய. | |
Quadruple | n. நான்மடி எண், நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய, நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு, நான்கினால் பெருக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Quadruplet | n. ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி. |