தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pyrogallic acidn. நிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி.
Pyrogenetica. வெப்பம் உண்டுபண்ணுகிற, உடல்வெப்பவிளைவிக்கிற, காய்ச்சல் உண்டுபண்ணுகிற, காய்ச்சலுக்குரிய, காய்ச்சலால் உண்டாகிற.
Pyro-genica. காய்ச்சல் பற்றிய.
ADVERTISEMENTS
Pyro-genousa. பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட, பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.
Pyrographyn. சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை.
Pyrogravure n. சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Pyrolatryn. அழல் வழிபாடு.
Pyroligneousa. மர எரிப்புச்சார்பான, மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான.
Pyromanian. தீக்கொளுவு வெறி.
ADVERTISEMENTS
Pyromaniacn. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.
ADVERTISEMENTS