தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Putridity | n. அழுகல். | |
Putter | n. வைப்பவர், போடுபவர், இடுபவர், நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர், நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர். | |
Putter | n. குழியடி வலவர், குழிப்பந்தாட்ட வகையில் பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்துபவர், பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்துபவர், பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்த வல்லவர், குழிப்பந்தாட்டமட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Putting-green | n. குழிப்பந்தாட்ட வரிப்புல்தளம். | |
Pylorus | n. (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி. | |
Pyorrhoea | n. சீழ்ப்பல் நோய். | |
ADVERTISEMENTS
| ||
Pyracanth | n. வெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை. | |
Pyramid | n. எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். | |
Pyramidal, pyramidic, pyramidical | பட்டைக் கூம்பு வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pyramidist | n. எகிப்திய கூர்ங்கோபுர ஆய்வாளர். |