தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pursuev. பின் தொடர்ந்து செல், பின்தொடர்ந்து செய், பின்பற்று, பின்சென்று வேட்டையாடு, ஒட்டிக்கொள், தேடு, நாடு, நோக்கமாகக் கொள், தேடிச்செல், இணங்க நட, அனுசரித்துச் செல், நெடுகச்செல், மேற்கொண்டு நட.
Pursuern. பின் தொடர்பவர், பின்றோடர்ந்துசெய்பவர், தேடிச் செல்பவர், இவ்ங்கிநடப்பவர், (சட்.) வாதி, வழக்காடி.
Pursuitn. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
ADVERTISEMENTS
Pursuivantn. துணைக்கட்டியர், கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர், (செய்.) பின்பற்றுபவர், ஊழியத்துணைவர்.
Pursy a. சுரிப்புடைய, சுருக்கங்கள் கொண்டுள்ள.
Pursy (1) a. புடைப்பான, கொழுத்த, குறுமூச்சு விடுகிற.
ADVERTISEMENTS
Purtenancen. விலங்குக் குடற்பகுதி.
Purulence, purulencyசீழ்க்கொண்ட நிலை.
Purulenta. சீழ்க்கொண்ட, சீழ்வடிகிற.
ADVERTISEMENTS
Purveyv. ஏற்பாடு செய், அமைத்துக்கொடு, உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக்கொள், படை முதலியவற்றிற்கு உணவுப்பொருள்கள் சேகரித்து வழங்குபவராகச் செயலாற்று.
ADVERTISEMENTS