தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psychomotorn. உள ஆற்றற் செயற்பாடு, உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தல்.
Psychoneurosisn. சித்தப்பிரமைத் தொடக்கநிலை.
Psychotherapeutica. வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த.
ADVERTISEMENTS
Psychotherapyn. வசியத்துயில்முறை மருத்துவம், மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல்.
Psychrometern. ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை.
Ptarmigann. காட்டுக்கோழி வகை, கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும், மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை.
ADVERTISEMENTS
Pteridologistn. சூரல் ஆய்வுத்துறை வல்லுநர்.
Pteridologyn. சூரல் ஆய்வுநுல், பெரணி ஆராய்ச்சித்துறை.
Pterodactyln. மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.
ADVERTISEMENTS
Pterographyn. சிறகுகள் பற்றிய விளக்கவுரை.
ADVERTISEMENTS