தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psilanthropism | n. இயேசுநாதர் மனிதரே என்னுங் கோட்பாடு. | |
Psora | n. சிரங்கு. | |
Psoriasis | n. யானைச் சொறி, நமட்டுச் சொறி. | |
ADVERTISEMENTS
| ||
Psychiatrist | n. உள நோய் மருத்துவர். | |
Psychiatry | n. மனநோய் மருத்துவம், உளமருத்துவம். | |
Psychogram | n. ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Psychograph | n. ஆவிஎழுத்திற்குரிய கருவி. | |
Psychography | n. விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை, ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு. | |
Psychometric, psychometrical | a..உற்றறி பண்பாற்றல் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Psychometry | n. உற்றறி பண்பாற்றல், தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல். |