தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pudding-heart | n. கோழை. | |
Puerile | a. சிறுபிள்ளைத்தனமான, விளையாட்டுப் புத்தியுள்ள, சிறுதிற, பயனற்ற. | |
Puerility | n. சிறுபிள்ளைத்தனம், சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த செயல், அற்பச்செயல், மதலைச்சொல், அறிவற்ற சிறுதிறச்செயல்,மடமை. | |
ADVERTISEMENTS
| ||
Puerperal | a. பிள்ளைப்பேறு சார்ந்த, பிள்ளைப்பேற்றின் விளைவான. | |
Puffer | n. முசுமுசுப்பவர், புகைவிடுபவர், நீராவி இயந்திரம், நீராவிப்படகு, ஏலத்தில் விலை ஏற்றிவிடுபவர். | |
Puffery | n. விளம்பரம், மிகைபடப்புகழ்தல், சுண்ணவண்ணச் சிமிழ்கள். | |
ADVERTISEMENTS
| ||
Puggaree | n. தலைப்பாகை, பின்தொங்கலுடன் தொப்பியைச் சுற்றி அணியப்படும் மென்துகில் குட்டை. | |
Puker | n. வாந்தி மருந்து. | |
Pulchritude | n. அழகு, வனப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Puller | n. இழுப்பவர், துடுப்பிழுத்துப் படகு செலுத்துபவர், பந்தடிப்பவர், இழுப்பது, இழுப்பதற்கான கருவி, இழுக்கும் இயந்திரம், கடிவாளம் மீறி இடக்குச்செய்யுங் குதிரை. |