தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psilanthropismn. இயேசுநாதர் மனிதரே என்னுங் கோட்பாடு.
Psoran. சிரங்கு.
Psoriasisn. யானைச் சொறி, நமட்டுச் சொறி.
ADVERTISEMENTS
Psychiatristn. உள நோய் மருத்துவர்.
Psychiatryn. மனநோய் மருத்துவம், உளமருத்துவம்.
Psychogramn. ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி.
ADVERTISEMENTS
Psychographn. ஆவிஎழுத்திற்குரிய கருவி.
Psychographyn. விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை, ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு.
Psychometric, psychometricala..உற்றறி பண்பாற்றல் சார்ந்த.
ADVERTISEMENTS
Psychometryn. உற்றறி பண்பாற்றல், தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல்.
ADVERTISEMENTS