தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pruning-hookn. மிகைக்கொம்புகளைக் கழிக்குங்கருவி.
Pruntn. கண்ணாடி வார்ப்பணி, வார்ப்புக் கண்ணாடி, கண்ணாடி வார்ப்புக் கருவி.
Prurience, pruriencyஅரிப்பு, தனிவு, எண்ண இழிதகவு.
ADVERTISEMENTS
Prurienta. அரிப்புடைய, காம எண்ண விருப்புடைய, கெட்ட அவாவுடைய.
Pruriginousa. தோல் அரிப்புடைய.
Prurigo, pruritusஅரிப்புப்கொப்புளம்.
ADVERTISEMENTS
Prussiann. பிரஷிய நாட்டினர், பிரஷிய குடியுரிமையாளர், (பெ.) பிரஷியாவிற் பிறந்த, பிரஷியாவில் வாழ்கிற, பிரஷிய நாட்டிற்குரிய.
Prussianizev. தனியாளை நாட்டுநலத்திற்குப் பலியிடும் பிரஷிய முறையினைத் தழுவு.
Prussica. ஆழ்ந்த நீலவண்ணச் சரக்கு சார்ந்த, அடர்ந்த நீலவண்ணத்திலிருந்து பெறப்பட்ட.
ADVERTISEMENTS
Pry v. ஒற்றுப்பார், துருவி ஊடாக நோக்கு, பிறர் மறையில் இடையிட்டுக் கருத்துச்செலத்து, தலையிட்டுத் தொல்லைகொடு, பிறர் நடத்தைபற்றி உரிமையின்றி உசாவு, நுழைந்து ஆராய்.
ADVERTISEMENTS