தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Providern. அளிப்பவர், கொடுப்பவர், ஏற்பாடு செய்பவர்.
Provincen. மாகாணம், நாட்டின் பெரும்பிரிவு, மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை, கடமையெல்லை, செயல்துறை எல்லை, கலை-இலக்கியத்துறை எல்லை,(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி, வௌத மாகாணம்.
Provincesn. pl. தலைநகர் நீங்கிய மாகாணப் பகுதிகள்.
ADVERTISEMENTS
Provincial n. மாகாணவாசி, நாட்டுப்புறவாசி, சமயமாநில முதல்வர், (பெ.) மாகாணத்திற்குரிய, மென்னயஞ் சாராத, குறுகலான.
Provincialismn. மாகாணப்பாங்கு, உள்ளுர்ப்பழக்கம், மொழியின் மாகாண வழக்காறு, குறுகிய மாகாணப்பற்று.
Provincialistn. மாகாணவாசி.
ADVERTISEMENTS
Provisionn. முன்னேற்பாடு செய்தல், முன்னேற்பாட, முற்காப்பு, வழிவகை ஏற்பாட, முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை, முற்சேகரப்பொருள், முன்னேற்பாட்டு வாசகம், கட்டுப்பாட்டு விதி, சட்டத்தில் நிபந்தனை வாசகம், தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு, உணவுப்பொருள், (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு, (வினை.) உணவுப்பொருள் சேகரி, உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை.
Provisionala. தற்பொழுதைக்கான.
Provisional storesபலசரக்குக் கடை, மளிகைக் கடை
ADVERTISEMENTS
Provisionsn. pl. பலசரக்குக் கடை.
ADVERTISEMENTS