தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proverbiala. பழமொழிபோன்ற, மூதுரையான, நாடறிந்த, கெட்டபெயர்பெற்ற.
Proverbsn. pl. வட்டமேசை விளையாட்டுவகை.
Proviantn. உணவுதருவிப்பு, படைத்துறை உணவு ஏற்பாடு.
ADVERTISEMENTS
Providev. தருவி, தருவித்து வழங்கு, ஏற்பாடு செய்து கொடு, தேவை சேகரித்துக்கொடு, வேண்டியன கொடுத்து உதவு, ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு, படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய், உணவுப்பொருள் தேடித்தருவி, முன்னெருக்ககங்கள் செய், முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை, முன்னதாகச் சரியீடுவது அமை, முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு, (வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து, போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு.
Provided a. வசதிசெய்துகொடுக்கப்பட்ட.
Provided(2), conj.இந்நிபந்தனைகட்கு உட்பட்டு.
ADVERTISEMENTS
Providence n. முன்னுணர்வு, முன்கருதல், சிக்கனத்திட்டம், கடவுள் அருள், இயற்கையில் அருள்நலம்.
Providence n. கடவுள், ஆண்டவன்.
Providenta. முன் அறிவுடைய, முன்யோசனை காட்டுகிற, சிக்கனமான.
ADVERTISEMENTS
Providentiala. தெய்வச்செயலான, தற்செயல் நல்வாய்ப்பான, நற்பேறான.
ADVERTISEMENTS