தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Traps | n. கையேணி, தூக்கிச் செல்லத்தக்க ஏணி. | |
Traps | -3 n. pl. தடடுமுட்டு உடைமைப் பொருள்கள். | |
Trash | n. குப்பை, கூளம், செத்தை, சருகு, சப்புச்சவறு, எரு, தாள், தரமில் இலக்கில் படைப்பு, பேதமைப்பேச்சு, (வினை)தோகை நீக்கு, கரும்பின் புறத்தாள்களை அகற்று. | |
ADVERTISEMENTS
| ||
Trashery n. | குப்பை கூளத்தொகுதி, | |
Trash-house | n. கழிவுன்னை, கரும்புச் சக்கைவறு கழிவுப் பொருள்களைச் சேமித்துவைக்கும் இடம். | |
Trash-ice | n. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Trashily | adv. குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல. | |
Trashinessn | n. குப்பைகூளத்தன்மை. | |
Trashy | a. குப்பைகூளமான, பதரான, சவறான. | |
ADVERTISEMENTS
| ||
Traspositive | a. முறை மாற்றப் பெறுகிற. |