தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Venery n. (பழ.) வேட்டை, வேட்டையாடு.
Venery n. (பழ.) வேட்டம், கலவி, சிற்றின்பம்.
Venire, venire faciasn. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
ADVERTISEMENTS
Ventern. (உள்.) தொந்தி, வயிறு, தசைத் தொங்கற் பகுதி, எலும்பின் உந்து புடைப்பு, எலும்பின் உட்கவிந்த பகுதி, இலை மேற்பரப்பு, இலை மேற்பகுதி, இடைப்புடைப்பு, (சட்.) கருப்பை, தாய்.
Ventilatorn. பலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
Ventraln. மீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள.
ADVERTISEMENTS
Ventrallyadv. வயிற்றுப்புறமாக, வயிற்றுப் புறத்தைப் பயன்படுத்தி.
Ventriclen. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Ventricose, ventricousa. தொந்தி சரிந்த, முனைத்த வயிறுடைய, நடுவே பருத்த, அடிபருத்த, தொந்தி வயிறுடைய, (தாவ.) உப்பிய, பருத்த, விரிந்த.
ADVERTISEMENTS
Ventriculara. உறுப்பில் குஸீவுடைய, அடிவயிறு சார்ந்த.
ADVERTISEMENTS