தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Veracularizationn. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம்.
Veranda, verandahதாழ்வாரம், ஒட்டுத்திண்ணை.
Veratraten. வாத நோவுக்கான நச்சுமருந்து வகை.
ADVERTISEMENTS
Veratrica. விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த.
Veratrin, veratrineவிறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச்சத்து.
Veratrumn. கிழங்குவகைச் செடி.
ADVERTISEMENTS
Verbn. (இலக்.) வினை, வினைச்சொல்.
Verbaln. தொஸீற்பெயர், (பெ.) சொல் சார்ந்த, சொற்குறித்த, சொல் வடிவான, சொல்மயமான, வாய்மொஸீயான, மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான, சொல் மட்டிலுமே குறித்த, கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள, (இலக்.) வினை சார்ந்த, வினைத்திரிபான.
Verbalismn. சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு.
ADVERTISEMENTS
Verbalistn. வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர்.
ADVERTISEMENTS