தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verbigeratev. அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய்.
Verbigerationn. கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு.
Verbosea. வெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான.
ADVERTISEMENTS
Verboseness, verbosityமிகு சொற் புணர்ப்பு.
Verdancyn. பசுமை, பசும்புல்லார்வு, பசுந்தழையார்வு.
Verdanta. பசுமையான, பச்சைப் பசேரென்றிருக்கிற, பசும்புல்லார்ந்த, ஆள் வகையில் கரவற்ற, வௌ஢ளை உள்ளமான, சூதுவாது தெரியாத.
ADVERTISEMENTS
Verd-antiquen. பாமணிக்கல், பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை, பாமணிக் கல், கட்டுமான ஒப்பனைக் கல்வகை, பாசடைவு, பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு.
Verderer, verderorகானாட்சியாளர், அரசாங்கக் காடுகஷீன் சட்ட ஆணையாளர்.
Verdictn. முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம்.
ADVERTISEMENTS
Verdigrisn. தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை.
ADVERTISEMENTS