தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verisimilituden. உண்மைபோன்ற தோற்றம், மேலீடான மெய்ம்மைத் தோற்றம், உண்மைபோலத் தோற்றுவது.
Veritablea. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த.
Veritablyadv. மெய்ப்படியாகவே.
ADVERTISEMENTS
Veritasn. பிரஞ்சு கப்பற் பிணைக்காப்பீடு ஏற்பவர்கள் சங்கம்.
Verityn. மெய்ம்மை, உண்மைத்தன்மை, மெய்க்கூற்று, மெய்ச் செய்தி, மெய்ப்பொருள், மெய்யாவே உலகில் இருக்கும் பொருள்.
Verjuicen. காய்ச்சாறு.
ADVERTISEMENTS
Verjuiceda. காய்ச்சாறு கலந்த.
Vermeiln. வௌ஢ஷீ மெருகு, மெருகுக்கான சாயம், ஆரஞ்சு சிவப்பு மாணிக்க வகை, ஆழ் சிவப்பு நிறம், (செய்.) சாதிலிங்க வகை, இரச கந்தகை.
Vermiana. புழுக்களைச் சார்ந்த, புழுக்கள் போன்ற.
ADVERTISEMENTS
Vermicellin. சேமியா, இடியப்ப இழை.
ADVERTISEMENTS