தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verger | n. இருக்கைக் கட்டியர், கிறித்தவர் திருக்கோயிலில் இருக்கை முதலியன காட்டும் அலுவலர், கட்டியர், மதகுரு துணைவேந்தர் முதலியோர் முன்பு தடிதாங்கிச் செல்வோர். | |
Veridical | a. வாய்மைத் திறமுள்ள, மெய்யேயுணர்கிற, மெய்யுடனொத்த, (உள.) கனாத்தோற்ற முதலியவற்றின் வகையில் மெய்ம்மைக்கு ஒத்து வருகிற. | |
Veridicous | a. உண்மை வாய்ந்த, மெய்ம்மை பேசுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Verifiability | n. மெய்ப்பிக்கும் தன்மை. | |
Verifiable | a. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க. | |
Verification | n. ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. | |
ADVERTISEMENTS
| ||
Verifier | n. மெய்ம்மை உறுதி செய்பவர், தேர்வாய்வு செய்பவர், சரி பார்ப்பவர். | |
Verify | v. ஒப்புக்கொடு, மெய்ப்பித்துவிடு, உண்மை உறுதிசெய், வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப் பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. | |
Verily | adv. உண்மையாக, நிச்சயமாக, உறுதியாக. | |
ADVERTISEMENTS
| ||
Verisimilar | a. உண்மைபோன்ற தோற்றமுடைய. |