தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vermicidala. புழுக்கொல்லி சார்ந்த, புழுக் கொல்லுகிற.
Vermiciden. புழுக் கொல்லி.
Vermiculara. புழு வடிவம் உடைய, புழுப் போன்று இயங்குகிற.
ADVERTISEMENTS
Vermiculate, vermiculateda. புழுப்பற்றிய, புழு அரித்தது போன்ற, உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட, புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய, (அரு.) புழுவார்ந்த.
Vermiculationn. புழு அரிப்பு, புழு அரித்த நிலை, புழுப்போன்ற தடம்.
Vermiforma. புழு வடிவான, புழுப்போன்ற அமைப்புடைய.
ADVERTISEMENTS
Vermifugala. குடற்புழு ஒஸீக்கிற, கீரைப்பூச்சி ஒஸீக்கிற.
Vermifugen. குடற்புழுக்கொல்லி, கீரைப்பூச்சி ஒஸீப்பு மருந்து.
Vermilionn. இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
ADVERTISEMENTS
Verminn. பயிர்ப்பகை விலங்கு-புள், பயிர் முதலியவற்றிற்குத் தீங்கு புரியும் விலங்கு-பறவை வகை, கேடுசெய் புழுப்பூச்சி வகை, தீயவர், இஸீஞர், கயவர்.
ADVERTISEMENTS