தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verditern. செம்புக்கலவையிலிருந்து கிடைக்கும் வண்ணப்பொருள் வகை.
Verduren. பயிரின் பசுமை, பைஞ்ஞலம், பசும்பயிர், பசுமை, பழகாப் புதுமை, பிரஞ்சுநாட்டு இலைத்தொகுதிச் சித்திரத்திரை.
Verdureda. பயரின பசுமை சார்ந்த, பசும்பயிர் சார்ந்த.
ADVERTISEMENTS
Verdurelessa. பசும்பயிர்ப் பண்பற்ற, பயிர்ப்பசுமையற்ற.
Verdurousa. பயிர்ப் பசுமையான, பசுந்தழை போர்த்த.
Verebrala. முதுகெலும்பு சார்ந்த, தண்டெலும்புக்குரிய.
ADVERTISEMENTS
Verecunda. பணிவார்ந்த, பணிவுடைய.
Vergen. ஓரம், விஷீம்பு, எல்லை, முனை, கோடி, எல்லைக்கோடி, வரம்பு, எல்லைக்கோடு, வக்கு, செங்குத்தான பாறையின் விஷீம்பு வரை, வான விஷீம்பு, பூம்பாத்தியின் புற்கரை வரப்பு, முக்குவட்டுச் சுவர் கடந்த மோட்டு விஷீம்பு, மதகுருவின் கைக்கோல், கட்டியக்கோல், பணிமுறைக் கைத்தடி, கோல், கோல் போன்ற பகுதி, கடிகார ஊசல் தடுக்குத் தண்டு, ஊசல் தடுக்குத் தண்டுள்ள கடிகாரம், உட்புகுதரவு உறுப்பு, கட்டியர் வரம்பு, அரண்மனைக் காரியக்காரர் ஆட்சி எல்லை, செயலாட்சி எல்லை, ஆற்றல் எல்லை.
Vergev. சாய்வுறு, சரிவுறு, கீழ்நோக்கி வளைவுறு, சார்பாக இயங்கிச் செல், படிப்படியாக ஒன்றுபட்டுக் கலந்து இழைவுறு, எல்லையையணுகி இணைவுறு, சென்றுகூடு.
ADVERTISEMENTS
Vergencyn. நோக்காடியின் குவிவு விரிவு அளவை.
ADVERTISEMENTS