தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ventriloquismn. பிறிதிடக் குரற்பாங்கு, பிறிதோரிடத்திலிருந்து கேட்பது போல் தோன்றும்படி தன் குரலை மாற்றிப் பேசுங்கலை.
Ventriloquizev. பிறிது தொனிப்படப் பேசு, பிறிதோரிடத்திலிருந்து பேசுவது போல் தோன்றும்படி குரலை மாற்றிப் பேசு.
Ventripotentn. பெருந்தீற்றியாற்றலுடைய, பெரும்பசிச் சுவையுடைய.
ADVERTISEMENTS
Ventro-dorsala. வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள.
Venturen. துணிகர முயற்சி, இடர்பாடுடைய பணி, ஆபத்துக்குட்பட்ட செயல், இடர்த் துணிவுக்குரிய செய்தி, வாணிகச் சூதாட்ட வேட்டை, இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு, (வி.) துணி, முயற்சி துணிந்திறங்கு, துணிவுவினை மேற்கொள், தீரமாகச் செயல்செய், துணிந்து செயல் செய், அஞ்சாது ஈடுபடு, இடர் எதிர்த்து முனை, இடர்ப் பொறுப்பேற்கத் துணி, முன்னிலைப்படுத்த முனைவுகொள், துணிந்து வழங்க முன்வா, துணிவு வினையில் ஈடுபடுத்து, இடருக்கு ஆட்படுத்து, கருத்துத் துணிவு மேற்கொள், கூறத்துணி, துணிந்து கூறு.
Venturern. (வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர், இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர்.
ADVERTISEMENTS
Venturesomea. துணிவுள்ள, அச்சமற்ற, ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய.
Veran. தொலைக்காட்சிப் பதிவுக்கருவி, தொலைக்காட்சியின் காட்சிப்படத்துடன் ஒலியையும் உடனடியாகப் பதிவு செய்து காட்சிக்கு உதவும் பதிவுருளைக் கருவி.
Veraciousa. வாய்மையுடைய, உண்மையே பேசுகிற, உண்மையே உரைக்க முற்படுகிற.
ADVERTISEMENTS
Veracityn. வாய்மை, மெய்வழாமை, வாய்மைநிலை, செய்தியின் மெய்ம்மைத்தன்மை, சொல்லின் மெய்ம்மைப்பண்பு, மெய்யுரை விருப்பம், மெய்ம்மையார்வம், வாய்மையுடைமை.
ADVERTISEMENTS