தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wardshipn. இளங்கண்மை, மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை.
Ware n. செய்கலம், விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள், மட்கல வகை, செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள்.
Ware a. (செய்.) கவன நிலையிலிருக்கிற, தெரிந்துள்ள நிலையிலிருக்கிற, உணரு நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Warehousen. பண்டக சாலை, விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம், (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
Warehousemann. பண்டகசாலை மேலாளர்.
Waresn. pl. விற்பனைப் பொருள்கள்.
ADVERTISEMENTS
Warfaren. போர் நடவடிக்கை, போர் நடப்பு.
Warfarern. போர் நிலவரம் உண்டுபண்ணுபவர்.
Warfaringn. போரீடுபாடு.
ADVERTISEMENTS
War-gamen. படையாட்டம், கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை.
ADVERTISEMENTS