தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nihilismn. எதிர்மறுப்புவாதம், சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை, ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம், (மெய்.) சூனியவாதம், இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Nimbusn. பரிவேடம், தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஔதவட்டம், தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஔதவட்டவரை, (வான்.) மழை முகில்.
Ninepinsn. எறிகட்டை ஆட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்ட வகை.
ADVERTISEMENTS
Nippersn.pl. இடுக்கி, பற்றுக்குறடு, சாமணம், வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி, குதிரையின் முன்வாய்ப்பல், நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு.
Nisiconj. இல்லாவிடில், ஒழிய.
Nisi priusn. பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல், நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை.
ADVERTISEMENTS
Nissen hutn. வளையிருப்புக் குடில், திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌதவான இரும்புத் தகட்டாலான குடிசை.
Nithg-suitn. படுக்கை ஆடைத் தொகுதி.
Nitro-explosiven. வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து.
ADVERTISEMENTS
Nitro-sulphurica. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
ADVERTISEMENTS