தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ransomn. மீட்டுப்பணம், பிணையமீட்பு, போர்க்கைதியின் காவல்மீட்பு, உரிமைவிலை, கொள்ளை வரி, தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு, கழுவாய், பரிகாரம், பெருந்தொகை, கொள்ளைவிலை, (வினை) மீட்டுப்பெறு, கழுவாய் தேடு, எதிரீடுசெய், பரிடிசகாரந்தேடு, மீட்பபுப்பணம் பெற்று விடுவி, விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு, விடுதலைப் பணங்கோரு, சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு, உரிமையை விலைகொடுததுவாங்கு.
Ranunculaceousa. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
Ranunculusn. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
ADVERTISEMENTS
Ranz-des-vachesn. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.,
Rapaciousa. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற.
Raphaelesquea. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
ADVERTISEMENTS
Rapidsn. pl. செவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம்.
Rapier-thrustn. திறமிகு விடை, திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு.
Raptures, n. pl,பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை.
ADVERTISEMENTS
Rapturpusa. உவகை வெறிகொண்ட, பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
ADVERTISEMENTS