தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reassumev. மறுபடியும் பாவனை செய், மீட்டும் ஊகஞ் செய், திரும்பவும் எண்ணு, குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
Re-assumptionn. மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல், மறு ஊகம், மறு தற்புனைவு, மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
Reassurev. திரும்பவும் உறுதிசெய், இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி.
ADVERTISEMENTS
Reassuringa. திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற, ஐயப்பாடு அகற்றுகிற, அச்சந் தௌதவிக்கிற.
Rebelliousa. ஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய.
Rebusn. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்.
ADVERTISEMENTS
Recalesce, v.வெப்ப ஔதர்வு மீதூரப்பெறு, வெண்சூடடைந் துருகும் இரும்பு வகையில் மீண்டும் வெப்ப ஔதர்வுநிலைபெறு.
Recalescencen. (இய) வெப்ப ஔதர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஔதர்தல்.
Recastn. புத்துரு, உருச்செப்பம் மறுசீரொழுங்கு, (வினை) புது வடிவில் வார்டத்துருவாக்கு, வரிசை சீர்திருத்து.
ADVERTISEMENTS
Receiptsகைச்சாத்து, பற்றுச்சீட்டு
ADVERTISEMENTS