தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Red-tapistn. விதியொழுங்குக் கடுமையர்.
Reductio ad absurdumn. விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல்.
Reedgrassn. நாணற் புல்வகை.
ADVERTISEMENTS
Reedinessn. நாணல் நிரம்பிய நிலை, நாணல்போன்ற தன்மை, நாணல்போன்ற ஒலியியல்பு.
Reed-instrumentn. அழுத்தக்கட்டைகளையுடைய இசைக் கருவி வகைகளில் ஒன்று.
Reed-stopn. ஒரே நிறுத்தக் கட்டையால் கட்டுப்படுத்த வல்ல இசைக் குழாய்த்தொகுதி.
ADVERTISEMENTS
Reforestv. மீட்டுங் காடாக்கு.
Reforestationn. மீட்டுங் காடாக மாற்றுதல்.
Refreshv. புதுக்கிளர்ச்சியூட்டு, புதுவலுவூட்டு, புத்துயிர்ப்பூட்டு, சிற்றுணா அருந்து, சிறுபானம் பருகுவி, ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி, நினைவாற்றலைக் கிளறிவிடு, அனலைக் கிளர்ந்தெழச் செய், மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி, சிற்றுண்டி அருந்து, ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
ADVERTISEMENTS
Refreshern. ஊக்குபவர், உயிர்ப்பிப்பது, வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட, (பே-வ) பானம், புதுமுறை ஆதரவுப் பயிற்சி, வலுவூட்டும் மறு பயிற்சி.
ADVERTISEMENTS