தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salvo n. காப்புவாசகம், தனிவிலக்குக்காப்பு, தனிஒதுக்கீடு, கூறாக் குறிப்பமைவு, பசப்புத் தட்டிக்கழிப்பு, போலிவாத விளக்கம், நொண்டிச் சாக்குப்போக்கு, தன்மதிப்புக்காப்புமுறை, தற்பெருமை காப்புவகைமுறை, மனச்சான்று ஆற்றுமுறை.
salvo n. வேட்டுவரிசை, கடற்படை வேட்டுவரிசை, வேட்டுவரிசை வணக்கமுறை, விமானத்திலிருந்து ஒருமுறை வீசப்படும் குண்டுமாரிப் பொழிவு, ஒருமுறை அளிக்கப்படம் கைகொட்டாரவாரம்.
salvolatilen. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி.
ADVERTISEMENTS
salvorn. மீட்புவேலைக் கப்பல், மீட்பு வேலையர், மீட்பு வேலைத் துணைவர்.
Sam Brownen. படையினர் தோள்-இடுப்பு வார்
Samaritann. சமேரிய நாட்டவர், சமேரிய நாட்டு மொழி, சமேரிய சமயநெறியாளர், (பெ.) சமேரிய நாடு சார்ந்த, சமேரிய நாட்டவருக்குரிய.
ADVERTISEMENTS
Samaritanismn. சமேரிய நாட்டவர் பண்பு, நல்லிரக்கப் பண்பு.
sambo n. நீகிரோ ஐரோப்பியக் கலப்பினத்தவர், செவ்விந்திய ஐரோப்பிய கலப்பினத்தவர்.
Sambo n. நீகிரோவர், நீகிரோவர் சுட்டும் சாட்டுப்பெயர்.
ADVERTISEMENTS
samburn. கடமான் வகை.
ADVERTISEMENTS