தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
semplice, int. | (இசை.) எளியமுறையில் இயங்குக. | |
sempre | adv. (இசை.) கட்டளைக்குறிப்பு வழக்கில் முழுதுறழ்வாக. | |
sempster | n. தையற்காரன். | |
ADVERTISEMENTS
| ||
sempstress | n. தையற்காரி. | |
semsester | n. பல்கலைக்கழகங்களில் அரையாண்டு வகுப்பு, பயிற்சிக்கால அரையாண்டுப் பருவம். | |
sen | n. ஜப்பானிய செப்பு நாணயம், 'யென்' என்னும் நாணயத்தின் நுற்றிலொரு பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
senarius | n. அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள்வகை. | |
senary | n. ஆறன் தொகுதி, அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள் வகை, (பெ.) ஆறு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட, ஆறு ஆறாக எண்ணுதற்குரிய, ஆறு என்னும் எண்ணெ உட்கொண்ட. | |
senate | n. பண்டைய ரோமக் குடியரசின் ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றம், பல்கலைக்கழக ஆட்சிக்குழு, சட்டமாமன்ற மேலவை, சட்ட மாமன்ற அவை உறுப்பினர் குழு, சட்டமாமன்ற அவை நடவடிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
senate-house | n. பல்கலைக்கழகப் பேரவையகம். |