தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
semi-parasitic | a. அரை ஒட்டுயிரான. | |
semiped | n. செய்யுள் அரையடி. | |
Semi-Pelagian | n. விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாட்டாளர், (பெ.) விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாடு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Semi-Pelagianism | n. விதியாட்சி மதியாட்சி இடைநிலைக் கோட்பாடு. | |
semipellucid | a. அரைகுறையாகக் கண்ணாடிபோல் ஔதயூடுருவக்கூடிய. | |
semipermeable | a. சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
semi-plume | n. மென்றுய் போர்த்த உறுதியான இறகு. | |
semi-precious | a. கற்கள் வகையில் மதிப்பில் மணிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள. | |
semiquaver | n. (இசை.) தற்கால இசைமானத்தில் வீசம் மாத்திரை. | |
ADVERTISEMENTS
| ||
Semite | n. விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர், செமிட்டிக் இனத்தவர், யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர், (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த, யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த. |