தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
senatorn. சட்டமாமன்ற மேலவை உறுப்பினர், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர், பண்டைய ரோமக்குடியரசின் ஆட்சிப் பேரவையினர், குடியரசின் ஆட்சிமன்ற உறுப்பினர்.
senatoriala. சட்டமமாமன்ற மேலவைக்குரிய, ஆட்சிமன்றத்திற்குரிய, ஆட்சிப் பேரவையின் மதிப்பிற்குரிய.
senatoriallyadv. ஆட்சிப் பேரவை மதிப்புடன்.
ADVERTISEMENTS
senatusn. பண்டை ரோம ஆட்சிப் பேரவை.
Sendஅனுப்பு
send v. அனுப்பு, செலுத்து, வருவி, போகும்படி தூண்டு, வரும்படி ஏவு, போகும்படி கூறு, வரும்படி சொல்லு, இடம்நாடி போகச் செய், ஆளிடம் போக்கு, கொண்டு செலுத்து, ஊரிதியிற் போக்கு, அஞ்சலில் அனுப்பு, சொல்லியனுப்பு, எழுதியனுப்பு, தகவல் தெரிவி, கடிதமூலந் தெரிவி, எழுதிவரவ
ADVERTISEMENTS
send n. அலையிறக்க வேகம், வேகம், எழுச்சி, தூண்டுதல், அலையிறக்கத்தால் ஏற்படும் குதியமிழ்வு, (வினை.) கடற்கல வகையில் அலையிறக்கத்தால் குதியமிழ்வு கொள்ளு, குதிபாய்வுறப்பெறு.
sendaln. துகிற்பட்டு, கொடிகளுக்குப் பயன்பட்ட முற்கால உயரிய பட்டுத்துணி வகை.
sendedv. செண்ட் டூ என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
send-offn. வழியனுப்புதல், விடைகொள் விழா, ஏட்டு மிகு புகழ்ச்சி மதிப்புரை.
ADVERTISEMENTS