தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sensen. புலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
sense-bodyn. உயிரின வகைகளின் உடற்பகுதியில் உள்ள தனிப்புல உணர்விற்குரிய தொகுதி.
sense-capsule, sense-cavityn. உயிரினங்களில் தனிப்புலனுணர்வு நரம்புகளின் காப்புப் பொதிவு.
ADVERTISEMENTS
sense-celln. புலனுணர்வுறுப்பு உயிர்மம்.
sense-centren. புலனுணர்வு மையம்.
senselessa. அறிவற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, உணர்வில்லாத.
ADVERTISEMENTS
senselesslyadv. அறிவின்றி, பகுத்தறிவில்லாமல்.
sense-organn. பொறியுல உறுப்பு.
sensesn. pl. இயலறிவுநில, நல்லுணர்வுநிலை, நேர்உணர்வு.
ADVERTISEMENTS
sensibilitiesn. pl. எளிதில் ஊறுபடத்தக்க உணர்ச்சிக்கூறுகள்.
ADVERTISEMENTS