தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sensibility | n. ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை. | |
sensible | a. புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த. | |
sensitive | n. வசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌதவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
sensitiveness | n. கூச்சம், கூருணர்வுத்திறம், உணர்வுநுட்பம், மட்டற்ற உணர்ச்சி மென்மை, கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம், விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை. | |
sensitivity | n. கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு. | |
sensitization | n. பதிவுதிற நுட்பப்பாடு, கூருணர்ச்சிப் பாடு. | |
ADVERTISEMENTS
| ||
sensitize | v. கூருணர்ச்சிப்படுத்து, கூருணர்ச்சி, மேம்படுத்து, திறநுட்படுத்து, திறநுட்பம் பெருக்கு, நுண்விசைப்படுத்து, நுண்விசை பெருக்கு. | |
sensitizer | n. கூருணர்ச்சிபடுத்துபவர், பதிவுதிற நுட்பம் தூண்டும் விசை. | |
sensitometer | n. பதிவுமானி, நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி. | |
ADVERTISEMENTS
| ||
sensorium | n. உடலின் உணர்ச்சிமையம், மூளை, மூளையின் சாம்பல்நிறப் பொருள், மூளைத் தண்டுவடமுனை, (வில.) நரம்பு மண்டலம் உள்ளிட்ட முழு உணர்வுக் கருவிகள். |