தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sentimentalizev. உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள், மேலீடான மன உணர்ச்சிகளால் திளை, உணர்ச்சிவயப்படச் செய், கலைத்துறையில் உணர்ச்சிநயப்பாங்கு மேற்கொள்.
sentineln. படைகாவற் போர்வீரன், காவலாள், நீண்ட தூண்டிழைக்கணணுடைய நண்டுவகை, (வினை.) படைக்காவல்செய், இடங்காத்து நில், படைக்காவற் போர்வீரர்களை நிறுத்து.
sentryn. காவலாள், படைகாவற் போர்வீரன்.
ADVERTISEMENTS
sentry-boardn. கப்பலில் காவலாள் நிற்கும் மேடை.
sentry-boxn. காவல்வீரர் நிலையம்.
sentry-gon. முறை காவல், காவலர் கடமைச்சுற்று.
ADVERTISEMENTS
Senussin. வட ஆப்பிரிக்க இஸ்லாமிய சமய-அரசியல் கூட்டுக்குழு.
senzaprep. இல்லாமல்.
senza tempoadv. (இசை.) கால அளவுக் கட்டுப்பாடு இல்லாமல்.
ADVERTISEMENTS
sepaln. (தாவ.) புல்லி, புறவிதழ்.
ADVERTISEMENTS