தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sepian. கணவாய்மீன் வௌதப்படுத்தும் கருமை நீர்மம், கணவாய்மீன் நீர்மத்திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிறமை.
sepia-drawingn. பழுப்புவண்ண வகை ஓவியம்.
sepoyn. இந்தியப் போர்வீரர்.
ADVERTISEMENTS
sepsn. பண்டைக்கிரேக்க வழக்கில் நச்சுப்பாம்பு வகை, குறுங்காற் பல்லியின உயிர்வகை.
sepsisn. ஊறு நச்சுப்பாடு, காயத்தினால் ஏற்படும் ஊழ்ப்பு, சீழ்த்தொற்று, அழுகல் நிலை, குருதிநச்சுப்பாடு.
septn. இனவழிக் கிளைக்குழு, அயர்லாந்தில் பழங்குடியின உட்பிரிவு.
ADVERTISEMENTS
septala. அயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவௌதயில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த.
septana. (மரு.) காய்ச்சல் வகையில் ஏழுநாளுக்கு ஒருமுறை வருகிற.
septanglen. (வடி.) எழுகட்டம், எழுகோண வடிவம்.
ADVERTISEMENTS
septangulara. (வடி.) எழுகட்டமான, எழுகோண வடிவமான.
ADVERTISEMENTS