தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
septennially | adv. ஏழாண்டிற்கு ஒருமுறையான. | |
septennium | n. ஏழாண்டுக்காலம். | |
septet, septette | ஏழன் தொகுதி,எழுவர்குழு, பாடகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர்தொகுதிக்கான நடிப்புப்பகுதி, பாடகர் எழுவர் தொகுதிக்கான இசைப்பாட்டுருப்படி. | |
ADVERTISEMENTS
| ||
septfoil | n. ஒண்பொன்னிற மலர்களையுடைய பூண்டுவகை, எழுகதுப்புரு. | |
septic | n. (மரு.) நச்சூட்டுப்பொருள், அழுகச் செய்யும் ஊறுநச்சு, (பெ.) ஊழ்த்தல் சார்ந்த, அழுகச் செய்கிற, ஊறுநச்சான. | |
septicaemia | n. (மரு.) குருதிநச்சூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
septilateral | a. ஏழுபக்கங்ககள் கொண்ட. | |
septillion | n. பிரிட்டிஷ் வழக்கில் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்றுடன் நாற்பத்திரண்டு சுன்னங்களைக் கொண்ட பேரெண், அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரங் கோடி கோடி கோடி. | |
septimal | a. ஏழிற்குரிய, ஏழுடன், தொடர்புடைய, ஏழடிப்படையான. | |
ADVERTISEMENTS
| ||
septime | n. ஏழன் நிலை, வாட்போரில் ஒருநிலை. |