தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
septatea. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத் தடுக்கினையுடைய, உறுப்பிடைத்தடுக்காற் பிரிக்கப்பட்ட.
septationn. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத்தடுக்கினாற் பிரிக்கப்படுதல்.
septembern. ஆங்கில ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
ADVERTISEMENTS
Septembristn. பிரஞ்சுப் புரட்சியில் 1ஹ்ஹீ2 செப்டம்பர் 2,3இல் நடந்த படுகொலைகளிற் பங்கு கொண்டவர்.
septempratitea. (தாவ.) எழுகூறான, ஏழுகூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
septenariusn. பண்டை லத்தீன் எழுசீர்யாப்பு வகை, நெடில் குறில் ஈரசை கொண்ட எழுசீரடி யாப்பு.
ADVERTISEMENTS
septenaryn. ஏழன் தொகுதி, ஏழடிப்படையான உருப்படி, ஏழாண்டுக்காலம், எழுசீர், யாப்புவகை, (பெ.) ஏழன்தொகையான, ஏழினை அடிப்படையாகக் கொண்ட, ஏழு ஏழான, ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுக்கொருமுறையான.
septenatea. (தாவ.) ஏழு கூறுகளாகப் பிரிவுற்ற, இலைகள் வகையில் எழு கூறான.
septennaten. ஏழாண்டுக்காலம், ஏழாண்டுக்கால ஏற்பாடு.
ADVERTISEMENTS
septenniala. ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுகளுக்கான, ஏழாண்டுதோறும் நிகழ்கிற.
ADVERTISEMENTS