தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
septimusa. ஆண்பள்ளியில் ஒரே பெயரையுடைய பல மாணவர்களுள் ஏழாமவரான.
septisyllablen. ஏழசைச்சொல்.
septuagenariann. எழுபதாட்டையர், அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய.
ADVERTISEMENTS
septuagenarya. எழுபது சார்ந்த.
Septuagesima, Septuagesima Sundayn. கிறித்தவ மீட்டெழு விழாவிற்கு முந்திய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
septuagintn. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம்.
ADVERTISEMENTS
septumn. (உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
septuplen. ஏழுமடங்களவு, எழுமடித்தொகை, (பெ.) எழுமடங்கான, (வினை.) ஏழினால் பெருக்கு, ஏழுமடங்கு அதிகமாக்கு, ஏழுமடங்கு மிகுதியாகு.
sepulchrala. கல்லறை சார்ந்த, சமாதிக்குரிய, கல்லறையைநினைப்பூட்டுகிற, இழவு வினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, மகிழ்வற்ற.
ADVERTISEMENTS
sepulchren. கல்லறை, சமாதி, சவக்குழி, பிணம் புதைப்பதற்கான நிலவறை, (வினை.) கல்லறையில் கிடத்து, கல்லறையாகப் பயன்படு.
ADVERTISEMENTS