தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sepulturen. புதையீடு, கல்லறையடக்கம்.
sequaciousa. பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற, தாழ்வு மனப்பான்மையுள்ள, ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள, ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
sequacityn. பின்பற்றிச் செல்லும் பாங்கு, தொடர்பிசைவுநிலை.
ADVERTISEMENTS
sequeln. பின்கூறு, தொடர்பகுதி, கதைப்பின்தொடர்ச்சி, கதைப்பின்னொட்டுத் தொடர்ச்சி, பின்வரல் விளைவு, தொடர்விளைவு, தொலைவிளைவு, வாத இறுதிமுடிபு.
sequelan. (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி.
sequencen. நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
ADVERTISEMENTS
sequentn. பின்தொடர் நிகழ்வு, (பெ.) பின்வருகிற, வரிசைமுறையிலுள்ள, அடுத்து வருகிற, பின்விளைவாயுள்ள, தொடர்ச்சியான, இடையறாது தொடர்கிற.
sequentes, sequentiaபின்வருவன, இன்னும் பின்வருஞ் செய்திகள், பின்வரும் வரிகள், பின்வரும் பக்கங்கள்.
sequentiala. வரிசைமுறையான, ஒன்றையொன்று பின் தொடர்கிற, தொடர்விளைவான, காரணகாரியமாகத் தொடர்கிற, இடையறாத் தொடர்பான, வரிசைப்பண்புவாய்ந்த, வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட, வரிசைத் தொடரியலான, தொடர்வரிசையாக உருவாகிற, விளைபயனான.
ADVERTISEMENTS
sequentialityn. வரிசைத்தொடர்புடைமை, தொடர்வரிசைப்பண்பு, தொடர்விளைவுப் பண்பு, தொடர்விளைவு நிகழ்ச்சி, தொடர்பயன்விளைவு.
ADVERTISEMENTS